Monday, May 12, 2008

http://idlyvadai.blogspot.com/2008/05/blog-post_09.html
என் அருமை உடன்பிறப்பே!!
அன்பு தம்பி அழகிரி மீது இருந்த வீண் பழியை நீதி தேவதை துடைத்து எறிந்ததை நீங்கள் ஆரவாரமாக கொண்டாடுவதை நான் அறிவேன். அது காண பொறுக்காமல், சின்ன தம்பி இட்லி வடை, 365 நாட்கள் முன் நடந்த சிறு கைகலப்பை, மீண்டும் ஊதி பெரிதாக்க முயல்வதை கண்டு நீ வெகுந்து எழ வேண்டாம்! ஆட்டோவில் ஆயுதங்களோடு செல்ல வேண்டாம். அவரது கணினிக்கு பூட்டு போட வேண்டாம்! நாளை முரசொலியில் இது பற்றிய செய்தி வருகிறதா என்று ஆவலுடன் காத்திருப்பேன்!!!

No comments: